Welcome to Tamilpakkam - Connecting Tamilians World Wide Sign in | Join | Faq

Print Search
Sort Posts:    
   05-06-2008, 4:40 PM
pooja is not online. Last active: 12/21/2008 6:29:31 PM pooja

Top 10 Posts
Joined on 04-04-2006
Posts 35
கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் திரைப்பாடல்
Reply Quote
“வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..”

-கவிப்பேரரசு வைரமுத்து

இது கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் திரைப்பாடல் என்று நினைக்கிறேன் (தவறென்றால் தெரிவிக்கவும்..)

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் முதன்மையானது இந்தப் பாடல் அதிலும் இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு,விண்மீன்களுடன் விளையாடியபடி அவ்வப்பொழுது உயரத்தில் வெளிச்சப்புள்ளியாக பறந்துபோகும் வானவூர்தியை பார்த்துக்கொண்டிருப்பதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு..

Posted by Geetha
   Report 
Tamilpakkam - C... » Administrators » Tamil Movie / M... » கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் திரைப்பாடல்

Powered by Community Server, by Telligent Systems