Welcome to Tamilpakkam - Connecting Tamilians World Wide Sign in | Join | Faq

Articles / Hot Topics / Discussions / Interesting Links

Started by pooja at 04-22-2009 6:03 AM. Topic has 0 replies.

Print Search
Sort Posts:    
   04-22-2009, 6:03 AM
pooja is not online. Last active: 9/9/2010 4:51:46 AM pooja

Top 10 Posts
Joined on 04-04-2006
Posts 93
பேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..!!!
Reply Quote

பேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..!!!

 
 
பேருந்தை பிடிக்கும்
அவசரத்தில் உணவை
மறுத்து ஓடிய நாட்களும்....

நிற்கும்போது ஏறாமல் - நகரத்
துவங்கியபின் ஓடிப்போய்
ஏறும் இளமைத்திமிரும்....

சக பயணியின் வசவை
ரசித்துக்கொண்டே படியில்
தொங்கும் பெருமிதமும்..

நண்பர்களின் பாட்டுக் கச்சேரியும்..
கணப்பொழுதில் சிரிப்பை தந்து
கடந்து போகும் பள்ளிப் பெண்ணும்..

நடத்துனரோடு ஆடும் நகைச்சுவை
கூத்தும் - பஸ் டே
கொண்டாட்ட குதூகலமும்..

எல்லாம் அவனுக்கு
பிடித்து இருந்தன..!!

உடன் பழகிய தோழிகள்
கண்முன்னே உயிரோடு
கொளுத்தப் படும்வரை.. !!!
 

   Report 
Tamilpakkam - C... » Administrators » Articles / Hot ... » பேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..!!!

Powered by Community Server, by Telligent Systems